new-delhi தில்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு - பெண் படுகாயம் நமது நிருபர் ஏப்ரல் 21, 2023 தில்லி சாகேத் நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.